Mr. Veluppillai Mayilvahanam

(கொழும்பு சேகர் பிரதர்ஸ் ஸ்தாபகரில் ஒருவர்)

Veluppillai Mayilvahanam

Date of Birth: 15 July 1946 - Deceased: 10 July 2026

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 133, நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறையதமெய்த்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான பவானந்தம் - நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரேேசகரம்பிள்ளை, பொன்னம்மா, பூபாலசிங்கம், காலஞ்சென்ற நடராஜா, யுகராஜா, கணபதிப்பிள்ளை, குகநேசன் ஆகியோரின் சகோதரனும்,

ஸ்ரீபாலமோகன், ஜெயமோகன், ரஞ்சினி, சிவமோகன், பிரேம்மோகன், காலஞ்சென்ற் லிங்கேஸ்வரி, கிருஷ்ணமோகன், சதீகீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,  திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/07/2026 00:00)