Mr. Veluppillai Nadarasa

Veluppillai Nadarasa

Deceased: 16 December 2025

யாழ். காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா  அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்ராசா (ஜேர்மனி), லோகராசா (இலண்டன்), ஜெலட்சுமி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2025 00:00)