Mr. Veluppillai Navaratnam
(ஓய்வுபெற்ற கச்சேரி உத்தியோகத்தர், நியாப், ரெட்பானா (Red Barnet) உத்தியோகத்தர்)
Date of Birth: 28 June 1938 - Deceased: 18 March 2023
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடாகவும், தாவடியை வசிப்பிடமாகவும், தற்போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நவரட்ணம் அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தா (ஆசிரியை - புதுக்குடியிருப்பு), லலிதா (டென்மார்க்), கண்ணன் (கனடா), லதா (புதுக்குடியிருப்பு), கல்யாணி (பொறியியலாளர் - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறேம்குமார் (ரகு), சண்முகநாதன் (சண்), பிரபா, தயாபரன் (தயா- ஆசிரியர்), ஜெய்சங்கர் (ஜெயா - பொறியியலாளர் - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிது, மனோசந்த், பிரனா, சதுனா, சுரேன்ந், சபீசன், சங்கீத், யருணன், நேர்த்திகா, பிரனாளி, கலோயன், வேனுயன், பேபிகா, கரிணி, பிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
www.tamilthakaval.org
