Mr. Veluppillai Perambalam
Date of Birth: 24 February 1934 - Deceased: 29 September 2026
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கரப்பிட்டியந்தனை, பொன்னாவளை, தன்னையை பூர்வீக வசிப்பிடமாகவும் வவுனியா, தெகிவளை, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரதற்ற கந்தற்ற தந்தை வழியையும் விதான தாய் வழியையும் கொண்ட முதலிவத்தன் கத்தரையைச் சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. வேலுப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி. ஆறுமுகம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுந்தரம்மாவின் சகோதரரரும்,
சாந்தி [பிரான்ஸ்], சிவசுந்தரம் [இங்கிலாந்து], வசந்தி [பணிப்பாளர் - தம்பி ஹோல்டிங்ஸ்], சுகந்தி [பிரான்ஸ்], உதயரூபினி [கொழும்பு] ஆகியோரின் தகப்பனாரும்,
காலஞ்சென்ற ரஞ்சித், விஜயசிறீ, ஜெயகெளரி [இங்கிலாந்து], தம்பிராஜா [தம்பி ஹோல்டிங்சு - தேசிய ஒருங்கிணைப்பாளர் - அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு, தலைவர் பிரஜைகள் ஆலோசனை சபை], சாந்தகோபாலன் [பிரான்ஸ்] ஆகியோரின் மாமானாரும்,
குந்தவை MSc [BIO MEDICAL SCIENCE], திருவளவன் [Businessman], அபிமன்தம்பி MEng [Chemical Engineer] ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சாந்தி [மகள்]: +33 624 326 527
வசந்தி [மகள்]:- +94 77 788 0277
www.tamilthakaval.org
