Mr. Veluppillai Ponnambalam
(ஓய்வுபெற்ற முதன்மை செயலாளர் கல்வி இராஜங்க அமைச்சு பத்தரமுல்ல, கொழும்பு)
Date of Birth: 18 March 1937 - Deceased: 18 May 2026
யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்ற் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சின்னதங்கம் தம்பதியாரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரையப்பா - இராசாம்பாள் தம்பதியாரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வயானைப்பிள்ளை, இராசலட்சுமி தம்பி ஐயா, தம்பு வேலுப்பிள்ளை அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலன், ஆனந்த மனோகரி, இராஜேஸ்வரி, சிவனேஸ்வரி, சாரதா தேவி மற்றும் கமலா தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகவதனி, தர்மினி, தினேஸ், சுதர்சினி, வர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாருபன், கருணை வேல், சியமளா, இந்திரஜித், நிமால் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவிஷாந்த், சுடர்ஜினி, துலக்ஷா, கம்சகி, நதாங்கி, நிஷாந், காஷ்ஷினிகா, அவினாஷ், பாமேஷ் டக்டஷா ஸ்ரீக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 15, சிவப்பிரகாசம் வீதி,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 606 3397
www.tamilthakaval.org
