திரு. வேலுப்பிள்ளை பொன்னையா
(Retired British Rail Engineer)
தோற்றம்: 03 அக்டோபர் 1935 - மறைவு: 13 ஜூலை 2022
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hersham, Surrey வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பொன்னையா அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
புற்றளை புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, சுதாகர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜித் பட்டேல், கிறிஸ்ஸி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாயா, அருண், மிஷா, டிலன், நீல் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சுப்ரமணியம், சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிட்சிங்கம், பராசக்தி, பொன்மணி, செல்வதம்பி, ரத்தினம் கதிர்காமநாதன் (இலங்கை), கமலாவதி சண்முகதாஸ் (பிரித்தானியா), சிதம்பரநாதன் (பிரித்தானியா), இராமநாதன் (இலங்கை), பத்மாவதி ராமேஸ்வரா (ஐக்கிய அமெரிக்கா), திலகவதி ஜெகதீஸ்வரன் (கனடா), புனிதவதி மகேந்திரராசா (அவுஸ்திரேலியா), புஷ்பவதி கைலைநாதன் (அவுஸ்திரேலியா), சிவகுருநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Veluppillai Ponnaiah who was born in Uduppiddy, Sri Lanka and lived in Hersham, Surrey, UK, passed away peacefully at his home on 13th of July 2022 at the age of 87.
Loving Son of Late Veluppilai and late Vallippillai of Uduppiddy,
And Son in Law of Late Thambiah late Parupathy of Puttalai, Puloly,
Beloved husband of Saraswathy,
Loving Father of Sumathy and Suthagar,
Loving Father in Law of Jit Patel and Chrissy,
Loving Grandfather to Maya, Arun, Misha, Dylan, and Neel,
Loving Brother of late Annamah, late Subramaniam, late Sithamparappillai, late Sellamah, and late Kandasamy,
Loving Brother in Law of Nitsingam, Parasakthy, Ponmani, Selvathamby. Rathinam. Kathirgamanathan(Srilanka), Kamalawathy Shanmugadas(UK), Sithamparanathan(UK), Ramanathan(Srilanka), Pathmawathy Ramesvara(USA), Thilagawathy Jegatheeswaran(Canada), Punithawathy Mahendrarasa(Australia), Pushpawathy Kailainathan(Australia) and Sivagurunathan(UK).
This notice is provided for all family and friends.Note: Hindu Rituals at their house for family members only on 3rd August 2022
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
