திரு. வேலுப்பிள்ளை புஸ்பராசா

வேலுப்பிள்ளை புஸ்பராசா

தோற்றம்: 11 ஜனவரி 1969 - மறைவு: 09 டிசம்பர் 2023

யாழ். சுன்னாகத்தை பிறப்பிடமாகவும்,  தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை புஸ்பராசா அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவரஞ்சனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரதீபா, பவீஷன், சந்தோஷ் ஆகியோரின் அன்பு தந்தையும்,

கதிர்காமராசா, கனகராசா, ஶ்ரீகந்தராசா, தயாநிதி, ராகினி, ரஜனி, குகராசா (வாசன்), டர்மராசா, காலஞ்சென்ற கஜனி, ராஜ்பவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜலதா, சுமனா, ராஜகலா, சுரேந்திரன், பிரபாகரன், ஶ்ரீ சண்முகராசா, குகாஜினி, சிவதர்மினி, சிவச்செல்வன், சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரி்ன் இறுதிக்கிரியை 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பளை கொத்தியால் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2023 05:00)