திரு வேலுப்பிள்ளை சாம்பசிவம்

வேலுப்பிள்ளை சாம்பசிவம்

தோற்றம்: 23 ஜூன் 1934 - மறைவு: 28 செப்டம்பர் 2019

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சாம்பசிவம் அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும், 

மீரா(UK), வாணி(UK), உமா(USA), ஸ்ரீசேந்தன்(Australia) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

கௌரிபாலன்(UK), சிறீகுமார்(UK), லோகேந்திரன்(USA), சரணியா(Australia) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

சண்முகநாதன், பதுமநிதி, பத்மாவதி, விஸ்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

சறோஜினி, காலஞ்சென்ற சொர்ணலிங்கம், ஜெகநாதன், காலஞ்சென்ற கேதாரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
  
துளசி, பூரணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.  

அன்னாரின் பூதவுடல் 02-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் கிரியை நடைபெற்று கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

காந்திமதி - மனைவி Mobile : +94 77 057 7551 Phone : +94 11 273 1633
மீரா - மகள் Mobile : +44 773 915 0102 
வாணி - மகள் Mobile : +44 798 859 3835 
உமா - மகள் Mobile : +1 253 229 0588   
உமா - மகள் Mobile : +94 76 292 2095 
ஸ்ரீசேந்தன் - மகன் Mobile : +61 48 456 2234 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2019 00:39)