திரு. வேலுப்பிள்ளை செல்வநாயகம்
மறைவு: 10 ஜூலை 2026
யாழ். வட்டுக்கோட்டை கலைநகரைப் பிறப்பிடமாகவும், பரந்தன் - கிளிநொச்சியை வாழ்விடமாகவும், பிரான்ஸ் - Bondy வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 10-07-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சந்திரகாந்தி அவர்களின் அன்பு கணவரும்,
கோமதி, கஜந்தினி, முகுந்தன், குருபரன், சுகிதா, கிருபாஜினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தமிழ்ச்செல்வன், சிவகுமரன், விஜிதா, பிரிந்தா, திருமகன், தனேந்திரன், சந்தியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
தனுசன், மேக்கா, சிவபிரதாப், தார்கீகன், பிரதீசன், துவாகரன், சிவாதினி லேணுக்கா, கிரிசான் லைசா, கன்சிகா, பதுசிகன் சாயி டனிக்கா, சஞ்சா யக்சனா, ஷறணியா றகனியா, டிவிஷ், கவினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவர்.
துயர்பகிர்வு நிகழ்வுகள்:-
பார்வையிடும் நேரம்:-
17-07-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 15:00-16:00
18-07-2026 சனிக்கிழமை பிற்பகல் 15:00-16:00
19-07-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00-16:00
@
95 rue Marcel Sembat 93430 Villetaneuse இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 21-07-2026 செவ்வாய்கிழமை காலை 8:15 முதல் 7 rue Eugène Varlin 93000 Bobigny இல் இறுதிக்கிரிகைகள் நடைபெற்றும, முற்பகல் 11.30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
முகுந்தன்:- +33 061 343 3816
குருபரன்:"- +33 065 268 9626
மயூரன்:- +33 078 353 8712
www.tamilthakaval.org
