Mr. Veluppillai Selvaratnam
Date of Birth: 01 June 1943 - Deceased: 04 January 2025
யாழ். காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும், Korschenbroich - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (பதுளை மணியம்) - கனகம்மா தம்பதியினரன் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேஸ்வரன் (கண்ணன்), ருக்குமணிதேவி (கீதா), மகேஸ்வரன் (குகன்),
காலஞ்சென்றவர்களான நடராசா, சரஸ்வதி, மாதவி, செல்வநாயகம் மற்றும் இராஜரட்ணம் (சுவிஸ்), கனகநாயகம் (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
இராஜேஸ்வரி, பத்மாவதி, நாகேஸ்வரி, ஞானசோதி (இலங்கை), சிவஞானம் (பிரித்தானியா, காலஞ்சென்றவர்களான தவராசா, சாவித்திரி மற்றும் கருணாகரன் (பிரித்தானியா), அருணகிரிநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவரஞ்சினி (ரஞ்சி), இராஜேந்திரன், இராஜமலர் (மலர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தட்ஷாயினி, கஜமுகவாசுகி, கார்த்திக், ஹரிஹரன், நர்மிலா, வர்ஷினி, தனுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-01-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 3:00 - 5:00 மணி வரை Niedrrhein Willich Crematorium (Kempener Str. 1, 47877, Willich, Germany) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-01-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 3:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
