திரு. வேலுப்பிள்ளை சிற்றம்பலம்
தோற்றம்: 19 ஏப்ரல் 1953 - மறைவு: 02 மார்ச் 2022
யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், பஹ்ரைன் Manama ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிற்றம்பலம் அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கதிர்காமநாதன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரிமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
கெளசல்யா, குருபரன் (கனடா), ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பொன்னம்பலம், மகேஸ்வரி (திலகம்), பேரம்பலம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி (பிரான்ஸ்) மற்றும் நகுலேஸ்வரி (சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரன் (அமெரிக்கா), ஜெகதீஸ்வரன், நந்தினி (கனடா), ஜெயந்தினி (கனடா), ஜெயகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அஸ்கர் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
Mr. Velupillai Sittampalam, who was born in New Road, Kaithady North, Jaffna, and lived in Manama, Bahrain passed away peacefully and was embraced by God on Wednesday, 02 March 2022.
He is the beloved son of the late Velupillai and Sellammah.
Loving son in law of Kathirgamanathan and Manonmani.
Beloved husband of Gowrimala.
Ever loving father of Kowshalya, Guruparan (Canada) and Hariharan.
Kind and loving brother of Ponnampalam, Maheswary (Thilagam), Perampalam, Parameswary, Rajeswary (France) (deceased) and Naguleswary (Sweden).
Loving brother in law of Naguleswaran (USA), Jegatheeswaran, Nandini (Canada), Jeyanthini (Canada) and Jeyagowri.
His funeral and final rites functions will be conducted at his residence on Sunday, 06 March 2022 at around 1:30 PM, followed by Cremation at the Askar Hindu Cemetery.
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Address:
V. Perampalam
Kaithady North
Kaithady
Informaton provided by: The Family.
www.tamilthakaval.org
