Mr. Veluppillai Sivarasa

(ஓய்வு பெற்ற அதிபர் - கோண்டாவில் இராமகிருஷ்ணா வித்தியாலயம் மற்றும் முன்னாள் தலைவர் - இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாணம்)

Veluppillai Sivarasa

Date of Birth: 22 February 1939 - Deceased: 27 May 2026

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சிவராசா அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,

செல்வநாயகி ஓய்வுபெற்ற ஆசிரியர். கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கலையரசி (கனடா), எழிலரசி (SSDT RDHS Office - கிளிநொச்சி), அன்பரசி (MSO - மருத்துவ திணைக்களம் வடக்கு மாகாணம்) ஆகியோரின் தகப்பனாரும்,

தேசிகநாதன், ஸ்ரீதத்தாத்திரேயநேசன் (செயலாளர் - Yuthies Designers (Pvt) Ltd), பிரதிபன் (நிர்வாக உத்தியோகத்தர் - வலயக் கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சண்முகசுந்தரம் பரமேஸ்வரி அம்மா மற்றும் தேவாமிர்தம், காலஞ்சென்றவர்களான ஜெயராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

யுவேதா ( உரிமையாளர் - Yuthies Designers Pvt Ltd.), சரண்யா (கனடா), திவ்யநேசன் (Faculty of Agriculture University of Jaffna), மானசி  (SLIIT -மாபலபே), சாருஜன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28-05-2026 வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 27, துர்க்கையம்மன் கோவிலடி,

கோணாவளை ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2026 00:00)