திரு வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம்

வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம்

தோற்றம்: 28 செப்டம்பர் 1960 - மறைவு: 23 மார்ச் 2020

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

றஜிதா, சபிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சித்திவிநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2020 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சபிதா – மகள்
Mobile : +33 78 179 6229  
றஜிதா – மகள்
Mobile : +33 78 278 0628  
மனோஜன் – பெறாமகன்
Mobile : +33 75 106 9009  
சித்திவிநாயகம் – சகோதரர்
Mobile : +33 60 942 8299  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2020 01:58)