திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
மறைவு: 17 மே 2025
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா - புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - வேதவனம் தம்பதியினரின் மருமகனும்,
உலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சரஸ்வதி, சண்முகநாதன் (டென்மார்க்), பாக்கியநாதன் (சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வனஜா, தில்லைநாதன் (வசந்தன் - பிரான்ஸ்), தில்லைநாயகி (வசந்தி - மாவீரர்), தில்லைரூபன் (ரூபன் - பிரான்ஸ்), காலஞ்சென்ற தில்லைரூபி (வதனி), நவநீதன் (ராஜன் - இலண்டன்), தவபாலன், யோகலிங்கம் (யாதவன் - பிரான்ஸ்), மங்களேஸ்வரி (வாணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகரன், ஜெயந்திமாலா, மோகனரூபி, தனுஷிகா, பிறேமினி, நிலக்சனா ஆகியோரின் மாமனாரும்,
டினோயன், துவாரகன், துஷாரகன், மதுசாயினி, கிருத்திகன், தட்ஷா, நிதட்ஷன், நிருத்விகா, ஆரூசன், ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை பரிசங்குளம், புளியங்களத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் முற்பகல் 10:00 மணியளவில் புளியங்குளம் கல்மடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
