Mr. Veluppillai Thambiah Manoharan
(Retired Accountant)

Date of Birth: 27 January 1953 - Deceased: 14 May 2024
யாழ். பண்டத்தரிப்பு அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், மெல்போர்ன் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தம்பிஐயா மனோகரன் அவர்கள் 14-05-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சொர்ணம் தங்கவேல் தம்பதியரின் அன்பு மருமகனும்,
இந்துமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கண்மணி, நடராசா, பாக்கியம், லக்ஸ்மணசாமி மற்றும் தியாகராசா (கனடா), கந்தசாமி (இலங்கை), இராயமனோகரி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜெஅம்பிகா (Ambika), அனா (Anna), எஸ்தர் (Esther) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விதூசன், ஜொனத்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிராவின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 21-05-2024 செவ்வாய்கிழமை அன்று காலை 9:30 மணி முதல் New Covenant Pentecostal Church, 681-685 Hatherton Road, Clayton South, 3169 அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று, முற்பகல் 10:00 மணியவில் ஈமைக்கிரியைகள் ஆரம்பமாகி அன்னாரின் புகழுடல் அடக்கம் செய்யும் நிகழ்வு நண்பகல் 12.00 மணியவில் Bunurong Memorial Park, 790 Frankston-Dandenong Road, Dandenong South 3175 இல் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து சிற்றுண்டி உபசாரத்தில் கலந்து கொள்ளுபடி அன்னாரின் குடும்பத்தினர் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள்,குடும்பத்தினர்
www.tamilthakaval.org

"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2024 15:17)