திரு. வேலுப்பிள்ளை தம்பிராசா

வேலுப்பிள்ளை தம்பிராசா

தோற்றம்: 17 அக்டோபர் 1957 - மறைவு: 02 ஆகஸ்ட் 2026

யாழ். கோப்பாய் கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் தற்போது கனடா - மொன்றியலில் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை தம்பிராசா அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாந்தமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

கிருஷ்ணி, கவிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

ஸ்ரிபன், சந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விரன், மயில், அஞ்சலி, மாக்கஸ் ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,

காலஞ்சென்றவர்களான ரத்தினம், செல்லத்துரை, அப்புத்துரை, சுப்பிரமணியம், சிவபாதம், கந்தசாமி, லட்சுமி, மகேஸ்வரி, மற்றும் சரஸ்வதி (இலங்கை), பாக்கியம் (இத்தாலி), கலாராணி (கனடா), விஜயகுமாரி (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, லோகேந்திரராணி (இலங்கை), சரஸ்வதி (இலங்கை), செல்வநாயகி (இலங்கை), சிவானந்தராசா, சக்திவடிவேல், சேதுலிங்கம், சாந்தினி, காலஞ்சென்ற யோகரட்ணம், கனகலிங்கம், கனகரட்ணம் (இத்தாலி) மற்றும் அற்புதமலர் (இலங்கை), நித்தியானந்தன் (இலங்கை), சிவானந்தன் (இலங்கை), செல்வராணி (இலங்கை), இராசேந்திரன் (இலங்கை), புஸ்பமலர் (இலங்கை), சந்திரமலர் (இலங்கை), மகேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-08-2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 11.00 மணி வரையும் AETERNA FUNERAL HOME (55 Rue Gince, Montreal, QC, H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

வீடு:- +1 514 259 6479
சாந்தமலர் (மனைவி):- +1 438 336 3330
கிருஷ்ணி (மகள்):- +1 514 559 7401
கவிதன் (மகன்):- +1 514 549 2641

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2026 00:00)