Mr. Veluppillai Thanabalasingam
(ஓய்வுநிலை அதிபர்)
Date of Birth: 19 March 1933 - Deceased: 06 August 2024
யாழ். கொல்லங்கலட்டி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
கிரிதரன் (தேசிய சேமிப்பு வங்கி-சுன்னாகம்), சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற துரைசிங்கம், வன்னியசிங்கம், நாகராசா, இராஜேஸ்வரி, தங்கரத்தினம் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், மாணிக்கவாசகர், பரமேஸ்வரி, யோகநாதர், சண்முகநாதன் ஆகியோரின்தும் அன்பு மைத்துனரும்,
சித்திரா (ஆசிரியர்-யா/இணுவில் மத்திய கல்லூரி), காலஞ்சென்ற அனுரதி (பிரதேச சபை-கரவெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுசன், அபினா, கிருசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-08-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுன்னாகம் கொத்தியாலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
www.tamilthakaval.org
