திருமதி வேலுப்பிள்ளை தங்கம்மா
தோற்றம்: 08 ஏப்ரல் 1932 - மறைவு: 30 அக்டோபர் 2026
யாழ். நாவலர் வீதி மாதகலை ப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், செல்லப்பாக்கியம், இராசம்மா , நல்லம்மா , மனோன்மணி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற இராமாத்தை அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற புஷ்பராணி, முருகையா , காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பவுண் மற்றும் கந்தசாமி, ஞானகுமாரி, நாகரத்தினம், காலஞ்சென்ற நாகம்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா , கமலாதேவி, கலாதேவி, நந்தகுமார், கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுவேந்திராதேவி அசோக்குமார், வசந்தகுமாரி யெனார்தன், தவக்குமார் ஜெனுபா, காலஞ்சென்ற தினேஸ்குமார், ஜோஷ்வா, புனிதகுமாரி சந்திரகுமார், சுரேஸ்குமார் கஸ்தூரி, கிருஷ்ணகுமார் கிருஷாந்தி, உதயகுமார், கிருஷ்ணகுமாரி கோகுலன், முகுந்தன், காலஞ்சென்ற கஜந்தன், கஸ்தூரி லிகிதரன், தணிகைக்குமரன், விஷ்ணுவர்த்தனன், கஜீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாசிலன் (பொறியியலாளர்), மானுசிகா (மருத்துவர்), நவீன் (இறுதியாண்டு மருத்துவபீட மாணவன்), புவிசிகா, தரணிகா, அஷ்விகா, ஆர்த்திகன், ஜஷ்னவி, சயனவி, மிதுஷ்னவி, தக்ஷ்னவி, நிறோஷ், நிவாசினி, கிருத்திக், மித்ரா, தியாரா, திருவர்ஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கந்தசாமி (மகன்):- +94 76 725 1133
நந்தகுமார் (மருமகன்):- +94 77 658 2496
விது (பேரன்):- +94 77 665 9193
முருகையா (மகன்):- +1 416 918 6680
www.tamilthakaval.org
