Mr. Veluppillai Thangaratnam
Deceased: 01 August 2026
யாழ். காரைநகர் கோவளம், நட்டுப்பாளியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் வேம்படியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை தங்கரத்தினம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - ராஜேஸ்வரி தம்பதியினனின் அன்பு மருமகனும்,
தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன், தர்சினி, தயானந்தன், தயாளன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சிவநிதி, ஏரம்பமூர்த்தி, காயத்திரி, தனு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராமி, அபனயா, சிவச்சரண், நிதர்சன், விதுசன், சுவாதி, பிரவின், ஆக்ஷயா, ஜஸ்வின், கருசுனி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஏகநாயகி, இஷ்வரி, கந்தையா, துரைராஜா, குணரத்தினம் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், தர்மராசா, கனகசபாவதி, ஜேலக்ஷ்மி, மற்றும் சிவகலா, பரஞ்சோதி, கலைவாணி, காலம்சென்ற சோதிநாதன், அருள்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
