Mr. Veluppillai Tharmalingham

Veluppillai Tharmalingham

Date of Birth: 24 June 1942 - Deceased: 15 October 2025

யாழ். வதிரி கோட்டைத்தெருவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 15-10-025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,

ரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரஜனிகாந்த், விஜயகாந்த், காலஞ்சென்ற பகீரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவராணி, வலன்ரீனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நீரஜா, ஐஸ்வர்யா, ரிதீஷ், ஜஸ்மிதன், யனுஷியன், வர்ஷினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி, ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், 

சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான மகேஷ்வரி, தர்மராஜா, செல்வரத்தினம் மற்றும் கிருஷ்ணராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

அன்னாரது இறுதிக்கிரியைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் கோட்டைத்தெரு - வதிரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2025 00:00)