திரு. வேலுப்பிள்ளை தருமராசா
தோற்றம்: 31 ஜூலை 1944 - மறைவு: 10 நவம்பர் 2021
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தருமராசா அவர்கள் 10-11-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஏகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசராசா, அருள்ராசா, விக்கினராசா, சசிகலா, கிருஷ்ணராசா, சந்திரகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிறேமளா, செறேனா , ஜெயசுதா, தவயோகராஜா, பிரதீபா, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பேரம்பலம் அன்பு மைத்துனரும்,
பிரவீனா, ஹர்ணி, அருஷா, சஞ்சுளா, வின்சி, யவின், பாலச்சந்திரன்- அனா, அபிராமி, கௌசல்யா, சிந்துஜா, சாதனா, அஸ்வின், இந்துசா, விதுசா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பெபியன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வையாளர்கள் கண்டிப்பாக Covid – 2 தடுப்பூசிக்கான சான்றிதழுடன் அடையாள அட்டையும் எடுத்து வரவும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 13 November 2021 5:00 PM – 9:00 PM
Sunday, 14 November 2021 7:00 AM – 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2021 13:21)
