திரு. வேலுப்பிள்ளை தவநாயகம்

வேலுப்பிள்ளை தவநாயகம்

தோற்றம்: 14 அக்டோபர் 1954 - மறைவு: 30 ஏப்ரல் 2026

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தவநாயகம் அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற கந்தவனம் - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

திருபுவனதேவி (சந்தானம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகநாயகம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

இளம்பூரணன் (முன்னாள் நீர்ப்பாசன பொறியியலாளர்-கனடா), கணேசபாரதி (அமெரிக்கா), தவமணிதேவி, சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகேஸ்வரன் (இலண்டன்), யோகேஸ்வரி (ஆசிரியை-கனடா), ரஜனி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவலோகநாதன் (கம்பளை) அவர்களின் உடன்பிறவா சகோதரனும்,

வனஜா (இலண்டன்), ஹரிகரன் (உரிமையாளர்- Sri Sai Agency & Pharmacy), Dr. தாரணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகலிங்கம் (இலண்டன்), காலஞ்சென்ற சுமதினி (ஆசிரியை), Dr. நந்தகுமரன் (பொறியியலாளர்-அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபித்ரா (இலண்டன்), அட்சகா (இலண்டன்), அச்சுதன் (இலண்டன்), அபிஷன் (T/R.K.M. Sri Koneswara Hindu College), வருஜன் (T/R.K.M. Sri Koneswara Hindu College), அனிஷ்கா (அவுஸ்திரேலியா), அக்சயா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற விஜயா, ஸ்ரீ, மதி (சுவிஸ்), பவி, சுபா, கரன், தாசன், காலஞ்சென்ற பிரகாஷ் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

பிரசன்னா, கேஷிகா (கனடா), அக்‌ஷாயினி (அமெரிக்கா), சியாமிலன் (அமெரிக்கா), நதிசன் (அமெரிக்கா), கோபிதா (இலண்டன்), சோபிதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 04-00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து திருக்கோணமலை இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தொடர்புகளுக்கு:

ஹரிகரன்:- +94 77 320 6480

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2026 00:00)