Mr Veluppillai Thayalanesan

Veluppillai Thayalanesan

Deceased: 02 December 2019

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் 18/7, ஆடியபாதம் வீதி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தயாளநேசன் நேற்று (02.12.2019) திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.


அன்னார் காலஞ்சென்ற மங்கள கௌரியின் (ஓய்வுநிலை அதிபர் - நயினாதீவு) அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான குமரையா - மகேஸ்வரி (நயினாதீவு) தம்பதிகளின் மருமகனும்,

இரவீந்திரனின் (முன்னாள் பொறுப்பதிகாரி, உபஅலுவலகம், நயினாதீவு) மைத்துனரும்,

தர்சிகா (வைத்தியர் - நியூசிலாந்து), தக்ஷனா (ஆசிரியர் - மன்/ வெள்ளாங்குளம் அ.த.க பாடசாலை), சஞ்சனா, நிரோசன், விஸ்ணவி ஆகியோரின் அன்புத்தந்தையும்,

ஜெயரூபனின் (பொறியியலாளர் - நியூசிலாந்து) அன்பு மாமனாரும்,

லசாங்கியின் அன்புப் பேரனும்,

ஆனந்த குமாரதாஸ் - மனோன்மணி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.122019) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

+94 77 197 5115
தகவல் : குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2019 04:02)