திரு. வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு (அப்பண்ணை)

வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு (அப்பண்ணை)

தோற்றம்: 11 ஜூலை 1943 - மறைவு: 02 அக்டோபர் 2026

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கணவோடை, களபூமி. காரைநகர் மற்றும் லண்டனையும் வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காரைநகரில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளையப்பா வேலுப்பிள்ளை - அன்னபூரணம் தம்பதியினன் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் - சிவகாமன் தம்பதியினரின் மூத்த மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரிபுரசுந்தரி, சாரதாதேவி வரதராசா (வசந்தன்), கமலநாதன் (கமலன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காந்தரூபன், சுந்தரேஸ்வரன், தாரகா ஆகியோரின் மாமனாரும்,

கயானி, சைந்தவி, வைஷ்ணவி, கிஷானி, ஜனனி, யஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், பரமேஸ்வரி, திலகவதி, புனிதவதி, வீரசிங்கம் மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மருமகள்:- +94 77 114 7054
மைத்துனர்:- +94 76 762 6675

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2026 00:00)