திரு. வேலுப்பிள்ளை வைத்தியலிங்கம்

வேலுப்பிள்ளை வைத்தியலிங்கம்

தோற்றம்: 08 நவம்பர் 1930 - மறைவு: 08 நவம்பர் 2024

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை வைத்தியலிங்கம் அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-லட்சுமிப்பிள்ளை தம்பதியினரி அருமை மகனும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, மகேஸ்வரி, நவமணி ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லக்கிளி, பொன்னம்பலம், சின்னத்துரை ஆகியோரின் மைத்துனரும்,

பற்குணராஜா, சற்குணராஜா, சுகிர்தராணி, விஜியராணி, தனராஜா, பாக்கியராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவகுமார், காங்கேயன், ஜெயந்தி, சுதர்சினி, தாமரைச்செல்வி, சோபிஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிஷாந்த், கபிஷன், கிஷோத், ஜோதிஷா, சஹானா, திவ்யன், ஜெனீஷா, மதுஸ், மானஷா, ஹரிஸ், சஞ்சனா, சஜ்சித், ஹாசினி, ஆஷனா ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்ற தனலட்சுமி மற்றும் கலாதேவி, சிவஅன்பு, கெளரி ஆகியோரின் சித்தப்பாவும்,

நாகேந்திரலிங்கம், கமலாதேவி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, நித்தியானந்ததேவி, சியாமளாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம், புனிதவதி, சரஸ்வதி, இரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

செல்வறஞ்சினி, நடராஜா, காலஞ்சென்ற பொன்னையா, பிறேமாவதி ஆகியோரின் சகோதரரும்,

கஸ்தூரி, வாசுகி, ரகுலன், கெளரிசங்கர் ஆகியோரின் மாமனாரும்,

புனிதராஜா, அமுதராணி, உபேந்திரன், பரணீதரன், சுபாஜினி, சுபதேவன், சுபரூபன், சுபஜீவன், குமுதன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2024 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00-9.00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2024 05:00)