திரு. வேல்வி வசீகரன் (வசீ)

வேல்வி வசீகரன் (வசீ)

தோற்றம்: 07 ஜனவரி 1985 - மறைவு: 08 மார்ச் 2026

வட்டவளை யொக்ஸ்போட் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு. வேல்வி வசீகரன் அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேல்வி - சத்தியபாமா தம்பதியினரின் மகனும்,

ஜெயலலிதா அவர்களின் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2026 00:00)