Mr. Venkadasalam Pillai (Sundararajah)

Venkadasalam Pillai (Sundararajah)

Date of Birth: 09 January 1941 - Deceased: 12 January 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் பயித்தம்பாறை கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பு - 12, Messenger Street, 174 Central Towers Apartment யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெங்கடாசலம் பிள்ளை அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று பூலோக வாழ்வை நிறைவு செய்து இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆ.கி.ராமசாமிபிள்ளை - சொர்ணம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற மதுரை ஜெகநாதன் பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

புவனேஸ்வரி (கண்ணம்மாள்) அவர்களின் அன்புக் கணவரும்,

உமாதேவி, கலாராணி, நித்தியானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், 

ஶ்ரீரஞ்சன், கணேஷ், ரேணுகா ஆகியோரின் மாமனாரும்,

ராஜலெட்சுமி (திருச்சி), ஞானம்பாள், காலஞ்சென்றவர்களான நடராஜபிள்ளை, கிருஷ்ணம்பாள் () மற்றும் சதாசிவம் ஆகியோரின் சிரேஷ்ட சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை (திருச்சி), மயில்வாகனம்பிள்ளை, கோவிந்தசாமிபிள்ளை, ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

பானுரேகா, ஷைலேந்திரன், விஷ்ணு ஷாகர், விதுஷாலி, ராகுல் ரோஹித், நிகில், ஆஞ்சனோ, அக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

லைரா நேத்ரியின் பூட்டனாரும்,

கேதீஸ்வரன், தரணிதரன், சதுர்ஷினி, தர்ஷன், அனுதர்ஷினி, சுதர்ஷினி ஆகியோரின் பெரியப்பாவும்,

அமுதா, குமார், தர்மா, சரசு, செல்வகுமார்பிள்ளை ஜெயந்தி, வளர்மதி, சிவஞானம்பிள்ளை, காயத்ரி, சுகன்யா, யசோதா, ரம்யா ஆகியோரின் மாமவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-01-2026 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2026 00:00)