திரு. வீரைய்யா பத்மலிங்கம்
தோற்றம்: 08 டிசம்பர் 1972 - மறைவு: 12 ஆகஸ்ட் 2024
பதுளை-பசறை 4ஆம் கட்டை கமேவெலையைச் சேர்ந்த திரு. வீரைய்யா பத்மலிங்கம் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரைய்யா-எமினோனா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,
கே. ராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
விதுர்ஷன், யசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-08-2024 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் புகழுடல் கமேவெல 4ஆம் கட்டை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
