திரு. வீரகத்திப்பிள்ளை முத்துலிங்கம்
(ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர் - இலங்கை போக்குவரத்துச்சபை, கோண்டாவில்)
தோற்றம்: 18 நவம்பர் 1936 - மறைவு: 29 ஜூன் 2025
யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வீரகத்திப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சற்குணதேவி (ஓய்வுநிலை ஆசிரியை யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், தவமலர் மற்றும் பரமயோகன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவகாந்த் (ஆசிரியர் - யாழ்.கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம்), ஷாமிலா (ஆசிரியை - முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), மைதிலி (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முருகதர்ஷினி (ஆசிரியர் - ஆனைப்பந்தி மெதடிஸ் மிசன் வித்தியாலயம்), குகநாதன் (ஆசிரியர் - கொக்குவில் இந்துக் கல்லூரி), மயூரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கோமுகி, பிரவீனா, டிரோசன், சதுர்சன், ஹவிசன், யஸ்விகா, யுகாசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ‘இளங்காடு ‘இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
