திரு வீரையா வேல்குமார்
தோற்றம்: 06 மே 1963 - மறைவு: 22 மார்ச் 2019
திரு. வீரையா வேல்குமார் அவர்கள் 22.03.2019ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வீரையா, லோகாம்பாளின் அன்பு மகனும்,
பூபதியின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா, பிரவீனா, ரக்ஷனா ஆகியோரின் அன்பு தந்தையும்,
வசந்தகுமாரி, அமிர்தலக்ஷமி, இராம்ராஜ், குலமணி, பிரபாகரன ஆகியோரின் அன்பு சகோதரனும்,
முத்தையா(வினோத் நகைமாளிகை), சக்திவேல்(S.N ஜிவலரி), கணேஷ்(கணேஷா ஜிவலரி),சுகந்தி,வனஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜோகாந்(விவேக் ஸ்ரோஸ்), ஜெய்சித்(லண்டன்), கோகுலன்,
கோகுலவாணி, வினோத், காலஞ்சென்ற சத்யரூ, பிரதீ, நிர்மல்,
மிதுஷ்னா, சாக்ஸிகா, துவாரஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புவனா, மிருஷா, அபினேஷ், விஷால், பிரணவ், ஆனந்தகிருஷ்ணன்,
கலைச்செல்வன், சங்கீதா, அனுலா, டினுசி ஆகியோரின் சித்தப்பாவும்,
மாதேஷ், கைலாஷ், அக்ஷிதா, அஷ்மிதா, அஜிஹர்என், ஆத்மீகா,
கோகிதர்ஷன், சர்வேஸ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25.03.2019 திகதி முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் ஈமைக்கிரிகைகள் இடம்பெற்று கல்வியங்காடு இந்துமயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
367, திசவீரசிங்கம் சதுர்கம்,
2ம் குறுக்கு தெரு,
மட்டக்களப்பு.
தொ.பே: 065-222-4106 (இலங்கை)தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
