திரு. வெற்றிவேற்பிள்ளை செந்தித்துறை
(ஓய்வுபெற்ற நில அளவையாளர் நாயகம் வடக்கு, கிழக்கு)
தோற்றம்: 18 மே 1935 - மறைவு: 11 பெப்ரவரி 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - Melbourn யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேற்பிள்ளை செந்தித்துறை அவர்கள் 11-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேற்பிள்ளை - மகமாசியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பண்டிதர் வைத்திலிங்கம் - இலட்சுமி காந்தம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வாலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
முருகேசன், நடேசன், வசந்தி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ஶ்ரீலட்சுமி, செல்வரூபி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷர்மிகா, கேசிகா, சேயோன், ஜசினி, சிவேன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பவதனா, சக்திவேல் மற்றும் லக்சுமிபாய், ஞானபண்டிதர், கௌசலாதேவி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தையல் நாயகி, சங்கரநாதன், நீலாம்பிகை, முருகவேள், அமுதாம்பிகை, சித்திராதேவி மற்றும் செல்வநேசன், கருணாம்பிகை, ஞானலிங்கம், முத்துக்குமாரன், செல்வரஞ்சிதம், சிவக்கொழுந்து ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 - 11.30 மணி வரை ERN Jensen Funerala (2, Arthur Street, St Albans Vic - 3021) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
