திரு Vethanayagam Chandrakumar

Vethanayagam Chandrakumar

Date of Birth: 02 May 1956 - Deceased: 01 February 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Ramstein-Miesenbach ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேதநாயகம் சந்திரகுமார் அவர்கள் 02-02-2024 வியாழக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான T.S. வேதநாயகம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்

செல்லத்துரை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாந்தகுணதேவி (சாந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரேணுகா, சபீனா, சாமூவேல், டானியேல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரூ றோகான், பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெராட், லெனாட், சூரியகுமார் மற்றும் இராஜகுமார், தர்ஷனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பரம்சோதி, கர்னா, வேதநாயகி, சௌந்திரன், நரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அற்ரியல் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கிரியை:- 

Thursday, 08 Feb 2024  (11:00 AM - 1:30 PM)

Friedhof Ramstein
Wendelinusstraße 12, 66877 Ramstein-Miesenbach, Germany

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2024 05:00)