திருமதி. வேதநாயகம் செந்திநாதன்

வேதநாயகம் செந்திநாதன்

தோற்றம்: 28 ஜூலை 1943 - மறைவு: 16 மார்ச் 2022

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் செந்திநாதன் அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சுன்னாகத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செந்திநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

தமிழ்செல்வி (அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி பிரிவு உடுவில் பிரதேச செயலகம்), சதீஸ்கண்ணன் (ஐக்கிய அமெரிக்கா), சுதாயினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தர்மலிங்கம், நவமணி மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனேசன் (ஆங்கில ஆசிரியர்- யாழ்ப்பாணம்/ வீமன்காமம் மகாவித்தியாலயம்), ரூபச்சந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாருஷ், ரிசானா, சுஜானா, கவிசன், வர்ஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2022 புதன்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

சிவபூதராயர் வீதி,
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 

Mrs. Vethanayagam Senthinathan, who was born in Kopay South, Jaffna, and lived in Chunnakam South, Jaffna, passed away peacefully and was embraced by God on Wednesday, 16 March 2022.

She is the beloved daughter of the late Ramalingam and Sinnapillai.

Loving daughter in law of the late Mylvaganam and Ponnammah of Chunnakam.

Beloved wife of the late Senthinathan.

Ever loving mother of Thamilchelvi (Development Officer, Grama Development, Uduvil Regional Secretariat), Satheeshkannan (USA) and Suthayini (France).

Kind and loving sister of the late Thambithurai, Tharmalingam and Navamani, and also of Packiyam.

Loving mother in law of Thaneshan (English Teacher, Jaffna/ Veemankamam Maha Vidyalayam) and Rubachandran (France).

Affectionate grandmother of Sarush, Rishana, Sujana, Kavishan and Varshan.

Her funeral and final rites functions will be conducted at her residence at around 1:00 PM on Wednesday, 16 March 2022, followed by cremation at the Poovodai Hindu Cemetery.

Address:

            Sivapootharayar Road,

            Chunnakam South,

            Chunnakam.

Informatoin provided by:          The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2022 01:01)