Mrs Vethanayaki Kandiah

Vethanayaki Kandiah

Date of Birth: 11 September 1933 - Deceased: 30 August 2026

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வேதநாயகி கந்தையா அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் தம்பதியினரின் சிரேஷ்ட பாசமிகு புத்திரியும், திரு. திருமதி நாகலிங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கலாஞ்சென்ற கந்தையா (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கமலநாயகி, விமலநாயகி, முருகானந்தன் (கனடா), சிவானந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பர்பதபத்தினி, சிவப்பிரகாசம், சிவசுப்பிரமணியம்,  ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான காந்திமதிநாதன்,கணேசன் மற்றும் சூர்யகலா, முகுந்தா (இந்து) ஆகியோரின்  அன்பு மாமியாரும்,

கமல்நாத், ஐங்கரன், ரமேஷ்திவ்யா, ராகுல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தருணின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-09-2026ம் திகதி செவ்வாய்கிழமை  மாலை 3:00 மணி தொடக்கம் 7:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டும். 02-09-2026ம் திகதி புதன்கிழமை காலை 9:00 மணியிலிருந்து பார்வைக்கு வைக்கப்பட்டு மதியம் 2:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உற வினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2026 16:37)