Mrs Vetharani amma Narendran

Vetharani amma Narendran

Date of Birth: 17 March 1948 - Deceased: 19 December 2023

யாழ் காரைநகர பயிர்க்கூடலைப்  பிறப்பிடமாகவும்  இல 06 பெரேரா லேன் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி வேதராணி அம்மா நரேந்திரன் அவர்கள் 19-12-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று கொழும்பில் இறைபதமடைந்தார்.

அன்னார் வைத்திலிங்கம் நரேந்திரன் உரிமையாளர்(Maruthi Traders, Rice,Old Moor Street, Colombo 12 ) அவர்களின்  அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
மகேந்திரன்(அவுஸ்ரேலியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
 
கமலேஸ்வரி அவர்களின் பாசமிகு  மாமியாரும்,
 
திவிஷன், கவிஷன், சாஷினி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
 
நவரட்ணராஜா(UK), காலஞ்சென்ற திருமதி கோமலம் அம்பலவாணர்(ஓய்வுபெற்ற திர்) 
அவர்களின் அன்பு சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான பரமேஷ்வரி,  கிருஷ்ணமூர்த்தி, மனோன்மணி, புவனேஸ்வரி, தேவகி(ஆசிரியை),  வாழ்நாள் பேராசிரியர் எஸ்.வி பரமேஸ்வரன், குமரப்பா, அம்பலவாணர் மற்றும் சுசீலா(UK) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் இன்று 21-12-2023ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல்  அஞ்சலிக்காக கல்கிசை மஹந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு  இறுதிக்கிரியைகள் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி பின்னர் தகனக்கரியைகளுக்காக பூதவுடல் தெஹிவளை கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தார்
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2023 21:56)