Mr Vethavanam Mahalingam

(Retired Railway Officer)

Vethavanam Mahalingam

Deceased: 18 November 2019

 யாழ்.சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும்,கனடா ,Scarboroughஐ 


வசிப்மிடமாகவும் கொண்ட வேதவனம் மகாலிங்கம் அவர்கள் 18-11-2019ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார். 

அன்னார்,காலஞ்சென்ற வேதவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற தியாகராஜா இரத்தினவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், 

தங்கமணி சண்முகநாதன் (மணி அக்கா-கனடா) அவர்களின் அன்பு மாமாவும் 

பபீந்திரா(இலங்கை),சசீந்திரன்(அவுஸ்திரேலியா),யசோதரன்(கனடா) 

ரூபேந்திரன்(கனடா),லலீந்திரா(கனடா),நகுலேந்திரன்(பாபு கனடா), ஆகியோரின்
அன்புத் தந்தையும், 

ரவீந்திரன்(இலங்கை),மைதிலி(அவுஸ்திரேலியா),பத்மதேவி9கனடா),புஸ்பவாணி(கனடா),
கேசவன்(கனடா),தர்ஷாயினி(கனடா)ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்ற திருப்பதியம் அவர்களின் அன்புச் சகோதரரும், 
 
அகல்யன் -பிரியவதனி, அபிநயன், ஆரணி, ஆருதி, ஜீவகன், யனுசா, யசித்திரா, யக்‌ஷாயினி, ரம்யா- சுகிதன், றனோஜன், றதுசன், கஜானனன், லக்‌ஷிகா, அக்‌ஷயா, அவந்திகா, அஸ்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 
தகவல்:-குடும்பத்தினர் 

நிகழ்வுகள்:- 

 
பார்வைக்கு:- 

Sunday,24 Nov 2019 -         5.00PM-9.00PM 

Monday,25 Nov 2019-         8.00AM-9.00AM 

Chapel Ridge Funeral Home 

8911,Woodbine Ave,Markham, ON L3R 5G1,Canada 

கிரியை:- 

Monday25 Nov 2019  9.30 AM-11.30AM 

Chapel Ridge Funeral Home 

8911,Woodbine Ave,Markham, ON L3R 5G1,Canada 

தகனம்:- 

Monday,25 Nov 2019               12.00PM 

Highland Hills Funeral Home and Cemetery 

12492 ,Woodbine Ave,Gormley,ON L0H 1 G0,Canada 

தொடர்புகளுக்கு:- 

பபி-மகள்-94 21 2230290 

சசி-மகன்-+61 29 861 0023 

யசோ-மகன்-+1 416 499 2915 

ரூபன்-மகன்-+1 647 478 3125 

லலீ-மகன்-+1 647 847 1136 

பாபு-மகன்+1 647 893 7229 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2019 13:43)