திருமதி. வேதவணம் செல்லத்துரை (வேதாத்தை)

வேதவணம் செல்லத்துரை (வேதாத்தை)

தோற்றம்: 12 நவம்பர் 1930 - மறைவு: 27 மே 2024

யாழ். கரவெட்டி சாமியன்அரசடி சித்திராங்கர் வீட்டை பிறப்பிடமாகவும், Markham- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேதவணம் செல்லத்துரை அவர்கள் 27-05-2024 கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சமியன் அரசடி வேலாக்கர் வளவைச் சேர்ந்தா காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-சின்னாச்சி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற செல்லத்துரை () அவர்களின் அன்பு மனைவியும்,

சிவயோகநாதன், யோகநாதன், சண்முகநாதன், பாமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மேகலா யோகநாதன், சோபனா சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீபன், சுஜீதா, வர்ஷினி, மிதுலா, பவன், மீரா, பிரீத்தி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஆரா, அகில் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தெய்வானை மாணிக்கம், நமசிவாயம், கந்தசாமி, லஷ்மி, ராகவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) என்ற முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-06-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) என்ற முகவரியில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2024 04:00)