திரு. வேதவனம் தயாநிதி

வேதவனம் தயாநிதி

தோற்றம்: 03 ஏப்ரல் 1956 - மறைவு: 09 ஆகஸ்ட் 2022

யாழ். கோப்பாய் வடக்கு பிராமணோடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட வேதவனம் தயாநிதி அவர்கள் 09-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேதவனம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி (சச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனனி, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரவணபவன் (கனடா), சத்தியபாமா (இலங்கை), கோமளேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலா, குமாரதாஸன், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கதீஸ், மாதுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மனீஷா, நவீனா, லவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 11 Aug 2022 3:00 PM - 4:00 PM
Friday, 12 Aug 2022 3:00 PM - 4:00 PM
Saturday, 13 Aug 2022 3:00 PM - 4:00 PM
Sunday, 14 Aug 2022 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Tuesday, 16 Aug 2022 9:00 AM - 11:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Tuesday, 16 Aug 2022 12:00 PM - 1:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rip"
- Sathiyarajan Murugesu  (Uk, 12/08/2022 20:08)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2022 10:42)