Mr. Vetivelu Masillamany
Date of Birth: 25 January 1947 - Deceased: 04 November 2023
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், ஜெனோவா, இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேலு மாசிலாமணி அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
மாலினி, கார்த்தீபன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
இராஜ்குமார், கிளாரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லதீக்கன், லதீக்கா, இந்திராவின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற முத்துக்குமார் அழகரத்தினம, உருத்திரசிங்கம், செல்வராசா, மகாலிங்கம், புவனேஸ்வரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இலட்சுமணர் வசந்தராணி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்
பவளமலர், தவமணி காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மற்றும் பொன்னுத்துரை, பவளம், கமலநாதன், மனோன்மணி, செல்வராணி, சந்திரமாலா ஆகியோரின் மைத்துனரும்,
மகேஸ்வரன், சரஸ்வதி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் சகலனும்,
இளங்கோவன், சாலினி, சுதர்சினி, இளந்திரையன், சித்திரா, சாந்தினி, ஈஸ்வரன், ஜெகதீஸ்வரன், சிறில் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ரேணுகா, பாமினி, பார்த்தீபன், கமலறூபன், தனுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் சுசீலா, உதயகுமார், நிமலதாசன், பிரதீபா, ஜனித்தா, கவிதா, தர்னுதா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற றஞ்சன் மற்றும் சிறி, ஜங்கரன், றமேஸ்குமார், வரதராஜன், வசந்தி, நாதன், றஞ்சனி, றஞ்சனா, சாந்தா, கமலினி, தினேஸ், மேனகா, உமா, முருகா, தர்சன், சுதா, மயூரன் ஆகியோரின் மாமனாரும்,
அனுஷா, மயூரன், தினேஸ், கஜானி, துவாரகா, சாரங்கா, கம்சி, நிசன், நிஷா, பவிதரன், இலக்கியா, துளசிகா, சந்தோஷ், பிரகாஷ், சுஜீவ், தர்மிகா, யாழினி, மதுமிதா, கஸ்மதிதா, தர்மிகா, தணிகையன், ஆரபி, தாரங்கி, காருஜன், கஸ்வினி, ஜஸ்வாந், அபிஷாலினி, சுஜி, கவிஷன், கேருஜன், டிலக்சன், லக்சிகா, மிகுணன், கரணி, போலினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சஞ்சீவன், சங்கிதன், மனோ ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-11-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 07.45 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்ப்பட்டு அதனை தொடர்ந்து Via Giovanni Battista Marsano 9 என்ற இடத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த பின்னர் பூதவுடன் மயானத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
இவ் அறவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
தகவல்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
