Mr. Vetrivetpillai Ekambaranathan
(Retired Teacher)
Date of Birth: 11 November 1935 - Deceased: 11 March 2025
யாழ். உடுவில் மருதனார்மடத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேற்பிள்ளை ஏகாம்பரநாதன் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேற்பிள்ளை - ருக்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பேரின்பராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. தேவநேசன் (Medical Suprindentent-Base Hospital Tellipalai) ஜெயமோகன் (கனடா), ஜெகதீசன் (Asst.General Manager - NWS&DB - Northern Province), காலஞ்சென்ற செந்தில்நாதன், ஸ்ரீரங்கன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. வசுமதி (Consultant Anaesthetist - யாழ். போதனா வைத்தியசாலை), தமயந்தி (கனடா), Dr. நளாயினி (Consultant Physician - யாழ். போதனா வைத்தியசாலை), கலையரசி (Samurthi Officer-Nallur) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற Dr. கேதாரநாதன் (Consultant Cardio Thoracic Surgeon - Royal Melbourne Hospital-Australia) அவர்களின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற சுந்தரதாஸ் (முன்னாள் அதிபர் - மெமோரியல் பாடசாலை மானிப்பாய்) அவர்களின் மைத்துனரும்,
அபிராமி, ஆதிரை, ஆர்த்தி, ஆர்த்திகன், பாவனன் ஆகியோரின் பாசம் மிகுந்த பேரனும்,
Dr. செல்வநாயகி (Consultant Physician-Australia), Eng. ரவீந்திரன் (Australia) ஆகியோரின் சிறியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-03-2025 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
