திரு வெற்றிவேல் சதீஸ்பாபு

வெற்றிவேல் சதீஸ்பாபு

தோற்றம்: 09 ஜனவரி 1982 - மறைவு: 04 நவம்பர் 2020

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் சதீஸ்பாபு அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற நடேசலிங்கம்(அப்புக்கா), மகேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்பாபு(கனடா), வேல்விழி(ஆசிரியை- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயான்(பிரான்ஸ்), தக்‌ஷன்(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), தனுசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர், நண்பர்கள்
 
Address:-
 
1 Rue des Métalos, 93120 La Courneuve, France
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 07 Nov 2020 10:30 AM - 11:30 AM
Sunday, 08 Nov 2020 10:30 AM - 11:30 AM
Monday, 09 Nov 2020 10:30 AM - 11:30 AM
Tuesday, 10 Nov 2020 3:00 PM - 4:00 PM
Wednesday, 11 Nov 2020 3:30 PM - 4:00 PM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை:-
 
Thursday, 12 Nov 2020 9:45 AM - 11:45 AM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்:-
 
Thursday, 12 Nov 2020 1:30 PM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு:-

சுரேஸ்பாபு - சகோதரர் Mobile : +1 647 236 7596
வேல்விழி - சகோதரி Mobile : +94 77 440 9836
தயான் - மைத்துனர் Mobile : +33 69 920 5751
கேதீஸ் Mobile : +33 60 055 97071

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2020 07:21)