திரு. வெற்றிவேல் வெற்றிக்குமரன் (கண்ணன்)
தோற்றம்: 25 நவம்பர் 1979 - மறைவு: 23 பெப்ரவரி 2021
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் வெற்றிக்குமரன் அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேல், சூரியகுமாரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மண்டலாய்விநாயக மூர்த்தி(இயக்கச்சி கண்ணகை அம்மன் திரியாய் அம்மன் கோவில் பூசகர்- பாலு), இராஜேஸ்வரி(கோவில்வயல் இயக்கச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருள்நிஷா அவர்களின் அன்புக் கணவரும்,
அனிஷா, அபினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வெற்றிச்செல்வன்(அவுஸ்திரேலியா), வெற்றிச்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஜா(அவுஸ்திரேலியா), இராசகுமார்(இலங்கை), அருட்செல்வி, தவச்செல்வன்(பிரான்ஸ்), தமிழ்ச்செல்வன், அருள்மதி(லண்டன்), தர்சன், தனுசன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
