திரு வெற்றிவேல்பிள்ளை சக்திவேல்
((நிர்வாக உத்தியோகத்தர், நில அளவைகள் திணைக்களம் ))
மறைவு: 07 ஜனவரி 2020
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேல் பிள்ளை சக்திவேல் (நிர்வாக உத்தியோகத்தர், நில அளவைகள் திணைக்களம்) கடந்த (07.01.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வெற்றிவேல்பிள்ளை - மகமாசி அம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் - கமலசுந்தரி அம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சித்திரலேகாவின் அன்புக் கணவரும்,
குமரன் (லண்டன்), லக்ஷ்மி (கண்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுவேந்தினி, பிறேமானந்த் ஆகியோரின் அன்பு மாமனும் ,
வசின்யா வின் அன்புப் பேரனும்,
செந்தித்துறை (ஆஸ்திரேலியா), காலஞ்சென்ற புஸ்பவதனா, லஷ்மிபாய் (நியசிலாந்து), ஞானபண்டிதர் (கொழும்பு), கௌசலாதேவி (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மைத்துனர் பா.உதயகுமார்.
ஆலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை.
+94 77 508 1025
U.K
+44 - 743 259 9286
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2020 02:41)
