Mr. Vettrivel Govindarajan
Date of Birth: 06 April 1967 - Deceased: 05 September 2026
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வெற்றிவேல் கோவிந்தராஜன் அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் - சிவநேசம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சுகந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
கசூரின் அவர்களின் அன்புத் தந்தையும்,
சதீஸ்வரன் அவர்களின் அன்பு மாமாவும்,
அருட்பிரகாசம், அருட்செல்வி ஆகியோரின் சகோதரரும்,
இராஜரெட்ணம் அவர்களின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஜோஜ் அற்புதராஜா, ஜேம்ஸ் ஞானமணி ஆகியோரின் மருமகனும்,
தனுஜன்,நிரோஜன், மிதுஜன் (இலண்டன்), துஷாந்த், லக்சனா ஆகியோரின் மாமாவும்,
கணபதிப்பிள்ளை - புஸ்பராணி ஆகியோரின் சம்மந்தியும்,
சுகந்தி, காலஞ்சென்ற ஆனந்தரூபன் ஜேம்ஸ், ஜீவிதரூபன் ஜேம்ஸ், நித்தியரூபன் ஜேம்ஜ், தயாளரூபன் ஜேம்ஸ், குணரூபன் ஜேம்ஸ், உன்னதஈவு, காலஞ்சென்ற புனிதரூபன் ஜேம்ஸ் மற்றும் சத்தியவாணி, உதயவாணி, இந்துஜன், உசாந்தினி, குபேரன், குகன், நிகிலா, காந்தன், ரஞ்சினி,நந்தினி, துரைரெட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,
திலீபன் (இலண்டன்), லோஜிதா,ஆதவன், சதுரி,மிருதினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவரான அரசரெத்தினம் மற்றும் அழகுநேசம் தம்பதியின் பெறாமகனும்,
சிவபாதம்,மகேஸ்வரன், அருளானந்தம் ஆகியோரின் மருமகனும்,
குணராணி, குணராசா, குணதேவி, குணசாந்தி, குணசுந்தரி, காலஞ்சென்ற குணதேவன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
நிசாகரன் அவர்களின் சகலனும்,
ஜயஹர்ணி, திவ்யஹர்ஷான், பிரதிக்ஷான், ரித்தீஷ் ஆகியோரின் அம்மப்பாவும்,
கர்ஸ்வித் இன் அப்பப்பாவும் ஆவார்.
அன்னா இறுதிக்கிரியைகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
