திரு விபுலேந்திரன் சுவெஸ்திகன்

விபுலேந்திரன் சுவெஸ்திகன்

தோற்றம்: 28 டிசம்பர் 2000 - மறைவு: 13 செப்டம்பர் 2019

 பிரான்ஸ் Drancy ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விபுலேந்திரன் சுவெஸ்திகன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். 

அன்னார், இணுவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பஞ்சாட்சரம் நாகேஸ்வரி, யோகேஸ்வரி தம்பதிகள், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவசுப்ரமணியம்(கார்க்காற மனியன்னை), புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும், 

விபுலேந்திரன் சுபாஜினி(பிரான்ஸ்- Drancy) தம்பதிகளின் ஆருயிர் சிரேஷ்ட புதல்வரும்,
 
வினோஜன், சௌபர்ணிகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 
 
காலஞ்சென்ற விஜேந்திரன்(நோர்வே), விமலேந்திரன்(சுவிஸ்), வில்வேந்திரன், சுவேந்திரன், காலஞ்சென்ற கஜேந்திரன்(இணுவில்), லவேந்திரன்(பிரான்ஸ்), குஜேந்திரன்(பிரான்ஸ்), பவீந்திரன்(பிரான்ஸ்), ரஜனி(Oxford), சுகந்தினி(ஆசிரியை- கொக்குவில்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
 
சிவகுமார்(பிரான்ஸ்), விஜயமாலினி(சுவிஸ்), சிவரூபன்(கொக்குவில்), சிவராஜ்(சுவிஸ்), காலஞ்சென்ற சிவசீலன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: விபுலேந்திரன்- சுபாஜினி
 
தொடர்புகளுக்கு
 
 சிவா - மாமா Mobile : +33 61 044 3194 
 லவன் - சித்தப்பா Mobile : +33 69 552 3615 
 ரூபன் - மாமா Mobile : +94 77 801 2271 
 சுகந்தினி - சித்தி Mobile : +94 77 006 3028 
 காந்தி - சித்தப்பா Mobile : +94 77 408 2416  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2019 05:59)