Dr. Vickenshwaran Nallainathan

(இளைப்பாறிய வைத்தியர்)

Vickenshwaran Nallainathan

Date of Birth: 10 July 1965 - Deceased: 07 August 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விக்னேஸ்வரன் நல்லைநாதன் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விக்னேஸ்வரன் - தில்லை ஈஸ்வரி தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற தியாகராஜன் - செல்வரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,

Dr. அருள்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. செந்தூரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

மஞ்சுளா அவர்களின் பாசமிக்க அண்ணாவும்,

Dr. சுதர்சன், சாந்தினி, ரஞ்சனி, சிற்பவானந்தன், சிவகுமார், கலைச்செல்வி ஆகியோரின் மைத்துனரும்,

அபிராமி, அஞ்சனா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, உடலம் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2025 04:00)