திருமதி. விக்கினேஸ்வரன் பாலரஞ்சினி
மறைவு: 28 மார்ச் 2026
யாழ். காரைநகர் வலந்தலை கணக்கானார் கண்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேஸ்வரன் பாலரஞ்சினி அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், SRS செல்லத்துரை அவர்களின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகரட்ணம் - தேவராணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
விக்கினேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சேயோன், சஜீத், சஞ்ஜீவ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாலேந்திரா, பாலராணி, காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், பாலேஸ்வரன், சூரியகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-04-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 12:00 மணி வரை Divinity Funeral Care (209 Kenton Road, Harrow, Middlesex HA3 0HD) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று 1, Dalkeith Grove Stanmore HA7 4SQ இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் Cremation at Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London, NW7 1NB) இல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
