Mr. Vicknesvaran Jeevanrajah

Vicknesvaran Jeevanrajah

Date of Birth: 21 January 1985 - Deceased: 22 March 2026

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விக்னேஸ்வரன் ஜீவன்ராஜ் அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - நல்லம்மா தம்பதியினர், செல்லையா - மகேஸ்வரி தம்பதியினர் அன்புப் பேரனும்,

விக்னேஸ்வரன் (விக்கினா) - சற்குணலீலா(லீலா) தம்பதியினரின் அன்பு மகனும்,

லெபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிந்து அவர்களின் அன்பு மைத்துனரும்,

யோகர், காலஞ்சென்றவர்களான வவா, ராசு மற்றும் கமலன், ஞானி, இந்திரா, ஈசன், ஞானம், ராணி, லலிதா, சுசீலா, சகுந்தலா, நிர்மலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பாக்கியலட்சுமி, பாலேஸ், விக்கி, ராசன் ஆகியோரின் மருமகனும்,

லிவாய், ஷாக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 12:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2026 00:00)