Mr. Santhiapillai Victor Gnanatharajah

Santhiapillai Victor Gnanatharajah

Date of Birth: 09 November 1937 - Deceased: 24 March 2019

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர் ஞானந்தராஜா அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற சந்தியாபிள்ளை, மரியப்பிள்ளை(இளவாலை) தம்பதிகளின் அன்பு மகனும், 


காலஞ்சென்ற ருக்மணி(சுருவில்) அவர்களின் அன்புக் கணவரும்,


சுபாஷினி, சிலோஷினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,

ஜொனத்தன், யூட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,


காலஞ்சென்ற மேர்சியா, கிரேஸ், றெஜினா, அருள், கிறிஸ்டி(பபா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்த்திகா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இல. 78 Shoe Road Colombo- 13, இலங்கை எனும் முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 30-03-2019 சனிக்கிழமை அன்று பி.ப. 03:00 மணியளவில் கொழும்பு பொறளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 

சுபாஷினி ஜொனத்தன்
Mobile : +94 72 216-7363

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)