திரு விக்ரர் செல்வராஜா

விக்ரர் செல்வராஜா

தோற்றம்: 08 ஆகஸ்ட் 1964 - மறைவு: 12 அக்டோபர் 2020

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்ரர் செல்வராஜா அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சந்தியாபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
 
கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஒலிவியா அவர்களின் நேசமிகு தந்தையும்,

கலிஸ்ரா(லண்டன்), பவுலினா(கொழும்பு), கிறேஸ்(லண்டன்), றெஷினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்டர்சன்(லண்டன்), ஜெயகுமார்(கொழும்பு), டெஸ்மொண்ட்(லண்டன்), அன்ரன்(சுவிஸ்), பற்றிக் குணம்(சுவிஸ்), யாழினி(சுவிஸ்), ஜெயந்தி, ஜெயலதா, சுரேஸ் ஆகியோரின் மைத்துனரும்,

பெஸ்மன், மறிஸ்ரன், பவுஸ்ரினா, ஜொஷ்வா, ஜொ ஆன், பிலிப்ராஸ், பிரகாஸ்ராஸ், மனுவேல்ராஸ், எலிசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பவுல், எமில் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

  
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-

19th Oct 2020 10:00 AM

பார்வைக்கு:-
 
 
Saturday, 17 Oct 2020 2:00 PM - 2:30 PM
Sunday, 18 Oct 2020 2:00 PM - 2:30 PM
Monday, 19 Oct 2020 8:45 AM - 9:15 AM
 
Hospital Avicenne, Rue Romain Rolland,
Porte 16 Mortuarie, Bobigny, France

திருப்பலி:-
 
Monday, 19 Oct 2020 10:00 AM
Église Saint Yves
18 Avenue Lénine, 93120 La Courneuve, France
Metro 7, Tramt1, La Courneuve-8 mai 1945

நல்லடக்கம்:-
 
Monday, 19 Oct 2020 11:30 AM
Cimetiere Intercommunal, La Courneuve Bus 249,
Cimetiere de La Courneuve

தொடர்புகளுக்கு:-
 
தர்சினி - மனைவி
Mobile : +33 69 900 4231

ஒலிவியா - மகள்
Mobile : +33 78 124 1722

கலிஸ்ரா - சகோதரி
Mobile : +44 795 737 7854

பவுலினா - சகோதரி
Mobile : +94 77 340 0516

கிறேஸ் - சகோதரி
Mobile : +44 798 264 4292

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2020 11:03)